Srilanka

இலங்கை செய்திகள்

14 வயது சிறுமி தொடர் துஷ்பிரயோகம் ; உறவினர் மூவர் கைது

மொரகஹஹேன பிரதேசத்தில் 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் பாட்டனார் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் சிறுமியின் 80 வயதுடைய பாட்டனாரும் உறவுமுறையான இருவரும்...

கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு: 60000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு

அடுத்த ஆண்டில் கனேடிய மாகாண மொன்றில் 60000 குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டில் 50000 பேர் கியூபெக்கில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக கியூபெக் மாகாண முதல்வர் பிரான்ஸ்வா...

திருமண விளம்பரங்கள் வெளியிடும் பெண்களுக்கு எச்சரிக்கை

வளான ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரின் பெயரைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பத்திரிகைகளில் திருமண விளம்பரம் வெளியிடும் பெண்களை குறி வைத்து மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறித்த...

நகைப் பிரியர்களுக்கு வெளியான தகவல்

இலங்கையில் நாளாந்தம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (03) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை நிலவரம் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட்...

தேடுவாரற்று குவியலாக கிடந்த இலங்கை வங்கியின் பணம்; நபர் செய்த செயல்!

மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் வியாழக்கிழமை (02) மாலை வீழ்ந்து கிடந்த 50 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் வங்கியில் ஒப்படத்தை சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறை நகரிலுள்ள...

சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்காக வெளியிடப்பட்ட புலமைப்பரிசில் திட்டம்

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைய வலுவான பொதுச் சேவையின் அவசியத்தை உணர்ந்து, சிட்ரா புத்தாக்க ஆராய்ச்சி நிறுவனம், அரச சேவையில் சிறந்து விளங்குவதற்கான சிட்ரா புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 30 சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுக்கான...

இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய நியமனங்கள்

சுகாதார சேவைகள் குழு மற்றும் கல்வி சேவைகள் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் இன்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. அரச சேவை ஆணைக்குழுவால் இரண்டு வருட காலத்திற்கு இந்த...

பால் மாவின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட விலை நேற்று(01.11.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா...

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார்...

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சமகாலத்தில் அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள்...