யாழில் இந்த நோயால் 71 பேர் உயிரிழப்பு! வைத்தியரின் அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணத்தில் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்திய சாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,யாழில்...
யாழ்ப்பாணத்தில் தென்ப்பட்ட சூரிய கிரகணம்
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை பார்க்க முடியும் என்று நாசா கூறியிருந்த போதிலும் சூரிய கிரகணத்தினை இயல்பாக...
யாழில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு நேர்ந்த நிலை!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளதகவும் அவர்களுக்கு துறை சார்ந்த வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த பாடசாலையில் ஒரு வகுப்பில்...
தந்தை மகனுக்கு இடையில் மோதல் ; பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
மாவனெல்ல - பதியதொர பகுதியில் அமைதியற்ற வகையில் செயற்பட்ட நபரை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
தந்தை - மகன் ஆகியோருக்கு இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக 119 எனும்...
தென்னிலங்கையில் பரபரப்பு – விமான படை அதிகாரி சுட்டுக்கொலை
பாதுக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த...
கம்பஹா வீதி விபத்தில் முச்சக்கர வண்டி மோதியதில் 12 வயது சிறுவன் பலி
கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் வீதியில் சைக்கிளில் சென்ற 12 வயது சிறுவன் மீது பின்னால் வந்த முச்சக்கர வண்டி மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தப் பரிதாபச் சம்பவம் கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில்...
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.
விவசாயி...
வெடுக்குநாறி மலை விவகாரம்! வெள்ளவத்தை கோயிலை இடிக்க முடியுமா – சபையில் சரத் வீரசேகர ஆவேசம்
வெடுக்குநாறிமலையில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் பொதிந்துள்ளன. வெடுக்குநாறி மலையில் இருந்த பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட...
இலங்கையில் இன்று முதல் புதிய எரிபொருள் விற்பனை
இலங்கையின் எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விற்பனை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Shell-RM Parks Inc நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் நேற்று...
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்
பிங்கிரிய பிரதேசத்தில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவன் இந்த செயலை செய்துள்ளார் என...