World

உலக  செய்திகள்

அவுஸ்திரேலியாவில் மூக்குத்தி அணிந்து சென்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த கதி

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மூக்குத்தி அணிந்துசென்று இந்திய பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அணிகலன்கள் பள்ளியின் சீருடைகளுக்கு முரணானது என்று தெரிவித்த பள்ளி தலைமையாசிரியர், மூக்குத்தி அணியாமல் வந்தால் மாத்திரமே குறித்த...

மனைவி இல்லாத நேரத்தில் சொந்த மகளை வேட்டையாடிய தந்தை! ஸ்கேன் ரிப்போர்ட்டில் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் சொந்த மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம், பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். 35 வயதான...

1000 அடி மலைக்குகையில் மார்பளவு தண்ணீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோயில்!

காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோயில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். சில கோயில்களுக்கு நாமே சென்று வந்திருப்போம். ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர்...

திருமணமான மூன்றே நிமிடங்களில் விவாகரத்து!!

குவைத்தில் திருமணமான மூன்றே நிமிடங்களில் தம்பதியினர் நீதிபதி முன் விவாகரத்து பெற்றுப் பிரிந்துள்ள வினோதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி சில வருடங்களிலோ அல்லது சில மாதங்களிலோ ஏன் சில வாரங்களிலோ கூட விவாகரத்து...

50 கோடி சொத்துக்காக 48 வயது பெண்ணுடன் திருமணமா? அதிர்ச்சியான தகவல்..!

கேரளாவில் பத்திரிக்கை ஒன்றில் திருமண வாழ்த்து பகுதியில் ஒரு தம்பதியின் புகைப்படம் வெளியானது. மணப்பெண் ஜூபி ஜோசப், செம்பந்தொட்டியை சேர்ந்தவர். மணமகன் அனூப் செபஸ்டின், செருபுழாவை சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 4ம் தேதி...

தென்னிந்தியாவில் பலரும் நினைக்காத காரியத்தை செய்த ஈழத்தமிழன்! குவியும் பாராட்டுக்கள்

தென்னிந்திய திரைப்படத் துறையில் பிரமாண்டமான பொன்னியின் செல்வன் தொடரின் இயக்குனராக ஈழத் தமிழன் சூரியப்பிரதாப் சூரியமூர்த்தி தடம் பதிக்கிறார்.மேலும் யாரும் நினைக்காத காரியத்தை செய்து முடித்ததால் பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

சுவிற்சர்லாந்து இந்து ஆலயம் ஒன்றில் நடந்த வேதனையான விடயம்

சுவிற்சர்லாந்து செங்காளனில் உள்ள சென்மார்க்கிறேத்தன் என்னும் இடத்தில் அமைந்துள்ள கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் கதவினை கால்களினால் உதைத்தும், திருமுறைகள் பாடவேண்டிய சந்நிதானத்தில் பல தகாத வார்த்தைகளையும் அங்கு வந்த கும்பல் ஒன்று மேற்கொண்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு...

நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் துரைமுருகன் ; விளக்கம் கேட்கும் கட்சியினர்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடைகளில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் போலவே உரத்த குரலில், எள்ளல் தொனியில் பேசி இளையோர்களின் கவனத்தை ஈர்த்தவர் துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில...

சபரிமலை விவகாரம் – கனகதுர்காவை வீட்டை வெளியேற்றிய குடும்பத்தினர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த கனகதுர்காவை அவரது மாமியார் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட...

கொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்! ஜேர்மனில் அதிரடியாக கைது

ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றில் இலங்கை தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 39 வயதான நவநீதன் என்பவர் ஜேர்மனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின்...