World

உலக  செய்திகள்

சம்பளம் தராமல் இழுத்தடித்த யஜமானர்: சமையல்காரரின் துணிகர செயல்

தமிழகத்தின் சென்னையில் சம்பளத்தை தராமல் இழுத்தடித்ததால் 13 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த சமையல்காரரை திரைப்பட பாணியில் பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்...

விசா ஏதுமின்றி பிரித்தானியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு சென்றுவரலாம் தெரியுமா?

சர்வதேச தரவரிசை பட்டியலில் பிரித்தானிய பாஸ்போர்ட் சரிவை சந்தித்தாலும் விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு பிரித்தானியர்களால் செல்ல முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பிரித்தானிய பாஸ்போர்ட்டானது சர்வதேச அளவில் அதிக...

உலகில் முதலாவதாக புத்தாண்டை கொண்டாடியுள்ள நாடு

உலகிலேயே முதல் முதலாக நியூசிலாந்து நாட்டினர் 2019ஆம் ஆண்டு பிறந்ததை கொண்டாடியுள்ளனர். வண்ண வண்ண வான வேடிக்கைகள் வானத்தில் கோலம் போட மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மற்றும் இந்தியா போன்ற...

ராமர் பாலம் – புதைந்துள்ள மர்மம்

ராமர் பாலம் என்ற ஒன்று 7000 வருடங்களுக்கு முன் மனிதர்களாலேயே கட்டப்பட்டது என்பதை ஆராய்ச்சிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளன,ஆனால் இதில் இன்னொரு செய்தி புதைந்துள்ளது அது என்னவென்றால் ஈழத்தை ஆண்ட இராவண மன்னன் சீதையை...

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பவித்ரா தற்போது எப்படி இருக்கிறார்??

உயிர் பயத்தில் இலங்கையிலிருந்து கனடா தப்பி வந்த பவித்ராவின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவு கிடைத்த நிலையிலும், அவரது குடும்பம் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் எப்படி...

வெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போன இலங்கைப் பெண்கள்!!

வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற நான்கு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திற்கு பணிக்காக சென்றவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு பொது...

ஐரோப்பிய நாடு ஒன்றில் அடித்துக் கொல்லப்பட்ட இலங்கையர்!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாலி, நாபொலி நகரில் வாழும் இலங்கை வர்த்தகர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். அந்நாட்டவருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறிய நிலையில்,...

உடலுக்கு வலிமை தரும் ஆட்டு குடல் சூப்…. சுவையாக செய்வது எப்படி?

ஆட்டு கறியில் பல வகையான உணவுகளை சாப்பிட்டு இருப்பீங்க.... இன்று ஆட்டுக் குடலில் அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஆட்டுக் குடல் - அரை கிலோ சின்ன வெங்காயம் -...

சுவிஸ் நகரசபை தேர்தலில் ஈழத்து தமிழ்ப் பெண் வரலாற்று சாதனை!!

சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிட்டு நேரடியாக வெற்றிவாகை சூட்டியுள்ளார். கடந்த...

100-க்கு 98 மதிப்பெண் பெற்ற 96 வயது பாட்டி: குவியும் பாராட்டு

ஆலப்புழாவைச் சேர்ந்த 96 வயது கார்த்தியாயினி எனும் பாட்டி அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவுத் தேர்வில் 98% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் இந்தத் தேர்வை நடத்தியுள்ளது. வாசிக்கும் திறனை சோதித்துப் பார்ப்பது, எழுதுவது...