உலகின் பலமான கடவுக்சீட்டு தரப்படுத்தல்! 2ஆம் இடத்தில் பிரான்ஸ் – இலங்கைக்கு கிடைத்த இடம் என்ன?
உலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், இலங்கை சற்று முன்னிலை பெற்றுள்ளது.
பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு...
தமிழகத்தில் சிவப்பு எச்சரிக்கை : கொழும்பின் பல பகுதிகளில் அடைமழை : இலங்கைக்கு ஆபத்தா?
கொழும்பின் பல பகுதிகளில் அதிகாலை முதல் அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைத்துள்ளது.
பிரதான வீதிகளில் லேசான வெள்ள நிலைமை காணப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
...
கடற்கரையில் கரையொதுங்கிய அதிசய உயிரினம்….!!
நியூசிலாந்து கடற்கரையில், கரை ஒதுங்கிய உயிரினம் ஒன்று, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட, அடாம் டிக்கின்சன் என்னும் நபர் கடல் கரைக்குச் சென்றவேளை. அங்கே கரை ஒதுங்கிய இந்த உயிரினத்தை...
“மகனை தூக்கிலிடுமாறு கூறிவிட்டு பிக்குனியாக மாறிய தாய் : குருநாகலில் சம்பவம்
தனது மகனை தூக்கிலிடுவதை தான் எதிர்க்கப்போவதில்லை என நீதிமன்றுக்கு கடிதம் ஒன்றை எழுத்தி வைத்துவிட்டு, தாய் ஒருவர் பிக்குனியாக துறவறம் பூண்ட சம்பவம் குருநாகல் கிரிபாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆர்.கே.குசுமாவதி என்ற இந்த...
பிரான்ஸ் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கை தமிழ் பெண்..!!
சர்வதேச அழகுக் கலை போட்டியில் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இரண்டாம் இடத்தை தன்வசப்படுத்திய அவரது சாதனை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பரிசில் நேற்று முன்தினம்...
வெளிநாடு ஒன்றில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலைமை..!!
இலங்கையில் போதை பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் பாங்கொக் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து 4 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்து தப்பி சென்ற நிலையில் தற்போது குறித்த...
ஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு!
இந்திய தடகளத்தின் புதிய அடையாளமாக பார்க்கப்படும் ஹிமா தாஸ், அஸ்ஸாமைச் சேர்ந்தவர். ஜகார்த்தா ஆசியப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்றுள்ளார்.
4×400 தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் கலப்பு தொடர்...
இறப்பை சந்தித்து மீண்டு வந்ததாக சொல்லும் பெண்ணின் அனுபவம்
ஹாங்காங்கில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கும் மிச்சைலி எல்மேன் (25). இவருக்கு 11 வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் தன் உடலை விட்டு உயிர்...
31 வருடங்களின் பின்னர் – மீட்கப்பட்ட பெண்ணின் உடல்!!
31 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ரஷ்ய பெண்ணின் உடல், பனிமலையில் மெழுகு சிலை போல் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் எலினா பேஸிகினா, இவர் அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி...
பயங்காரவாத குற்றச்சாட்டில் வெளிநாட்டில் கைதான இலங்கையர் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிட்னியில் இலங்கையர் ஒருவர் கைதானார்.
எனினும் இந்த விடயத்தின் பின்னர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம்...