World

உலக  செய்திகள்

திருமணத்தன்று வேறு பெண்ணுடன் மாயமான மணமகன்; வாளுக்கு மனைவியான மணப்பெண்!

திருமணத்தன்று மணமகன், தப்பியோடியதால் மணப்பெண் வாளை திருமணம் செய்துள்ள சம்பவம் ஒன்று இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் பாலியைச் சேர்ந்த பெண் நீ புட்டு மெலினா, இவர் இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண். இவர் திருமணத்திற்கு...

கனடாவில் மரணமான தமிழ் யுவதி தொடர்பில் குடும்பத்தினர் அதிர்ச்சி தகவல்

கனடாவில் காணாமல்போன தமிழ் யுவதி பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவர் கடந்த 16ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க...

திருமணமான 5 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி! வேதனையில் குடும்பத்தினர்

தமிழகத்தில் திருமணம் ஆன ஐந்து மாதங்களில் கணவன் மற்றும் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர்...

பணக்காரர் ஆக ஆசைப்பட்ட இளைஞர்: ஒரே இரவில் நிகழ்ந்த சோகம்

திருவள்ளுவர் பகுதியை சேர்ந்த கோகுல் என்ற மென்பொறியாளர் ஒரே இரவில் ரூ.9.50 லட்சம் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த சரவணன் என்பவர் குறைந்த முதலீட்டில் பணத்தை இரட்டிப்பாக்க ஆசைவார்த்தை கூறி...

யுவதிகளை மிரட்டி இலங்கை இளைஞனின் மிக மோசமான செயல்! கொடூர மான கோழை – அவுஸ்திரேலிய நீதிபதி சீற்றம்

யுவதிகளின் ஆ பாச மான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு அவர்களை, வலியுறுத்தி பின்னர் அவற்றை, அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிய குற்றச்சாட்டை இலங்கை மாணவர் ஒருவர் ஏற்றுக்கொண்டதாக அவுஸ்திரேலிய செய்திச்சேவை ஒன்று...

நெற்றியில் குங்கும பொட்டு, சிதறி கிடந்த சாமி படங்கள்!..மர்மமான முறையில் இறந்து கிடந்த குடும்பம்?

ஹைதராபாத் அருகே அமீன்பூரில் பணிபுரிந்து வந்த எம்என்சி ஊழியர் ஸ்ரீகாந்த் கவுட், ஆசிரியையான அவரது மனைவி அனாமிகா மற்றும் அவர்களது 7 வயது மகள் ஸ்னிக்தா ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்த...

கனடாவில் குடியேற வேண்டும் என்ற ஆசையில் மறுமணம் செய்ய நினைத்த பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்..

கனடாவில் சென்று குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற இளம்பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜண்ட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹர்மன் சிங். பணக்கார இளைஞரான...

ஞாபக மறதியால் 11ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

கோபிசெட்டிபாளையம் அருகே ஞாபக மறதியால் மனம் உடைந்து இருந்ததாக கூறப்படும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் குமரன் கோவில்...

நேர்த்திக்கடனில் ஆட்டை பிடித்துக் கொண்டிருந்த நபரின் தலை துண்டான பரிதாபம்! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி

நேர்த்திக் கடனில், ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி அருகேயுள்ள வலசப்பள்ளியில் சங்கராந்தி விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையில்...

கனடாவில் யாழ். தமிழருக்கு ஏற்பட்ட விபரீதம்! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

கடந்த மாதம் கனடா - மிசிசாகாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 35 வயதான இலங்கை தமிழர் ஒருவரின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இந்த விபத்து கடந்த...