World

உலக  செய்திகள்

திருமணம் செய்து கொண்ட பெண்கள்! முகநூலில் வைரலாகும் புகைப்படம்

தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் முகநூலில் வைரலாக பரவி வருகின்றது. இச்சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது. குறித்த இரு பெண்களும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்...

நடுவானில் பிரசவலியால் துடிதுடித்த கர்ப்பிணி பெண் – உதவிய கனடா பெண் மருத்துவர்! குவியும் வாழ்த்துக்கள்;

கனடா நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் டாக்டர் ஆயிஷா காதிப். இவர், கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்தில், சவுதி அரேபியாவில் இருந்து உகாண்டாவில் உள்ள சொந்த ஊருக்கு,...

மருத்துவமனை வளாகத்தில் 11 சிசுக்களின் மண்டை ஓடுகள்; வெளியான பகீர் தகவல்

மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்களின் மண்டை ஓடுகள் மற்றும் 54 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த மருத்துவமனையில் சட்டவிரோத கருக்கலைப்பு நடந்ததா என்பது...

ஓமிக்ரோன் தொற்றின் புதிய அறிகுறிகள்.. உடனே என்ன செய்யவேண்டும்?

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் பரவ மறுபக்கம் டெல்டா, மற்றும் ஓமிக்ரோன் போன்ற வைரஸ் பரவி வருகின்றன. இந்த ஓமிக்ரோன் வைரஸ் ஆனது சுவாச செயல்முறையை பாதிப்பதுடன் நோயாளியின் வயிற்றையும் பாதிக்கிறது. இதன் காரணமாக,...

பெற்றோர் மேற்கொண்ட செயல்: மாணவன் எடுத்த விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்

மகனிடம் இருந்து பெற்றோர் போனை பறித்து வைத்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை...

பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்ததால் காதலர்கள் எடுத்த விபரீத முடிவு – நெஞ்சை ரணமாக்கிய சம்பவம்

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தில் காதலை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த +2மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலி இறந்த செய்தியைக் கேட்டு காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து...

மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்த கணவன்மார்கள்; பொலிஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

இந்தியாவின் கேரளாவில் மனைவிகளை மாற்றி கணவர்கள் உல்லாசம் அனுபவித்த கணவர்கள் தொடபிலான தகவல்கள் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த...

திருமணமான ஒரு மாதத்தில் மனைவியை கனடாவுக்கு அனுப்பி வைத்த கணவன்! பின் ஏமாந்து நொந்து நூலான பரிதாபம்

திருமணமான ஒரு மாதத்தில் பல லட்சங்கள் செலவு செய்து மனைவியை கனடாவுக்கு கணவன் அனுப்பிய நிலையில், அங்கு சென்றதும் கணவரின் அனைத்து தொடர்புகளையும் துண்டித்து மனைவி செய்த மோசடி அம்பலமாகியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின்...

என் சாவுக்கு இவர் தான் காரணம்! விஷம் அருந்தி…வாக்குமூலமாக வீடியோவை வெளியிட்ட பெண்

தமிழகத்தில் காதலித்து ஆட்டோ ஓட்டுனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெண் ஒருவர் விஷமருந்திய நிலையில் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச்...

பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்ட ஜோடி : பின்னர் நடந்த சோகம்

திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடி பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் வீரபாண்டி பழகரை...