பிரான்ஸ் நாட்டில் கடல் அலைகளால் அடித்துச்செல்லப்பட்ட சிறுமிகள்: ஒருவர் பலி…ஒருவர் மாயம்
பிரான்ஸ் நாட்டில் கடல் அலைகளால் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளில் ஒருவர் பலியாகிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு பிரான்ஸில் உள்ள கடற்கரை பகுதியான Marseille என்ற இடத்தில் தான் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே பகுதியை...
கனடாவின் பொருளாதாரத்தில் திடீர் திருப்பம்!
கனடாவின் பொருளாதாரம் பிப்ரவரியில் 15,000 மேலதிக வேலைவாய்ப்புக்களை சேர்த்துள்ளது. இதனால் வேலையின்மை விகிதம் 6.6சதவிகிதம் கீழ் நோக்கி தள்ளப்படடுள்ளதாக கனடா புள்ளி விபரவியல் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
105,000ற்கும் மேற்பட்ட முழு நேர வேலை வாய்ப்பு—2006லிருந்து...
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் சதி குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர்...
சிம்லா அருகே மலைப்பாதையில் பேருந்து விபத்து: 40-க்கும் மேற்பட்டோர் பலி?
இமாசல்பிரதேச மாநிலம் சிம்லாவிற்கு அருகே, குறுகிய மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் ஐம்பதுக்கும்...
சென்னையில் பதற்றம் போலீஸ் குவிப்பு!
அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடி ஆலோசித்த அமைச்சர்கள் அறிவித்ததை அடுத்து அதிமுக அணி பிளவு பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், டிடிவி...
சசிகலா குடும்பத்தினரை கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்க முடிவு: அ.தி.மு.க. அமைச்சர்கள் அறிவிப்பு
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் அவர்களது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் ஒதுக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் ஆளும்கட்சியான அ.இ. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த பிறகு,...