World

உலக  செய்திகள்

கனடாவில் சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் ரொறன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை நீடிக்குமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் நாளை (09.1.2023) பனிப்புயல் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த சீரற்ற காலநிலை எதிர்வரும் புதன்கிழமை வரை...

நாசாவின் 2024ஆம் ஆண்டு நாட்காட்டியில் இலங்கை சிறுவனின் படம்

நாசாவின் 2024ஆம் ஆண்டு நாட்காட்டியில் தனது ஓவியத்தை சேர்ப்பதற்கு இலங்கை சிறுவன் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனுராதபுரம் - திரப்பன பிரதேசத்தை சேர்ந்த தஹாம் லோசித பிரேமரத்ன என்ற சிறுவன் தனது திறமையை வெளிப்படுத்திய...

தினமும் கருத்தடை மாத்திரை எடுத்த சிறுமி – இறுதியில் நேர்ந்த விபரீதம்!

மாதவிடாய் வலியைக் குறைக்க மாத்திரை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ளார். மாதவிடாய் வலி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லைலா கான்(16). இவர் மாதவிடாய் வலியைக் குறைக்க நண்பர்களின் பரிந்துரைகளின் படி கருத்தடை மாத்திரைகளை தினமும் எடுத்துள்ளார். அதில் அவருக்கு...

800 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது ரயில்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ரயிலில் பயணம் செய்த 800க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலே...

ஹமாஸ் 12 முறை சுட்டும் உயிர் தப்பிய இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி

ஹமாஸ் அமைப்பு 12 முறை சுட்டும் தான் உயிர் பிழைத்தது குறித்து இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி தன்னுடைய மயிர் கூச்செறியும் அனுபவத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இஸ்ரேல் பெண் இராணுவ அதிகாரி ஈடன்...

அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் ஐபோன்களை குறைந்த விலையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ஐபோன்களை இந்திய ரூபாய் 50,000ற்கும் குறைவான விலையில் பெற முடியும் என...

மகளையே திருமணம் செய்துகொள்ளும் தந்தை: விசித்திரமான பழக்கத்தை கடைபிடிக்கும் மக்கள்

நாம் சமூகத்தில் திருமணம் என்பது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகின்றது. ஆனால், மண்டி பழங்குடியினர் இனத்தில் மகளை திருமணம் செய்துகொள்ளும் விநோத பழக்கம் ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும், உறவினர்களிடையே திருமணம் செய்தால்...

உலக நாடுகளை அச்சுறுத்தும் சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் தொற்று

வட சீனாவில் கண்டறியப்பட்ட புதிய நிமோனியா வைரஸ் தொற்று அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றானது வடக்கு சீனாவில் உள்ள குழந்தைகளிடையே அதிகமாக பதிவாகியுள்ள...

கூகுளில் புதிய கண்டுப்பிடிப்பு

கூகுள் நிறுவனம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் நீக்கவுள்ளது. கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, YouTube, Google...

பிரித்தானியாவில் பரவும் புதிய வகை வைரஸ் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சுகாதார துறையினர் அந்நாட்டு மக்களுக்கு பன்றி காய்ச்சல் தொடர்பிலான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். பிரித்தானியாவில் முதல்முறையாக மனிதரில் பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரதானியாவின் வடக்கு யார்க்ஷயரில் தனி...