World

உலக  செய்திகள்

இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய அறிமுகம்

இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ரீல்ஸ்-ஐ நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அந்த வகையில், பயனர்கள் இனிமேல் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய மூன்றாம் தரப்பு...

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள கருத்து

சிவில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பலத்தை பயன்படுத்துவதை பார்க்கும்போது, இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த சவாலான சூழலில், அரசு நிதானத்தை காட்டுவதும், ஒன்று கூடும் சுதந்திரம்,...

கனடா மோகம் – எதிர்காலத்தில் தருமா சோகம்!

இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் குடியேறுவதற்கு பாரிய பிரயத்தனங்களை செய்துவருகின்றனர். எனினும் மேற்குலக நாடுகளில் உள்ளவர்கள், தமது வாழ்க்கை இயந்திரத்தை போன்றது என கூறினாலும் எம்மில் பலர்...

2023 உலகக் கிண்ண கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா! கோலி புதிய சாதனை

2023 உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் முதலாவது அணியாக இந்திய அணி நுழைந்துள்ளது. இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 70 ஓட்டங்களால் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை...

டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை

டிக் டொக் செயலியின் ஊடாக சமூக நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்ததையடுத்து அதனை நேபாள அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளது. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், ‘பைட் டான்ஸ்’ என்ற...

யாழில் தரையிறங்காது திரும்பிச்சென்ற விமானம்!

மோசமான வானிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது, மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்றுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று...

அமெரிக்காவை உலுக்கும் பேரழிவு: துல்லிய கணிப்பை வெளியிட்ட பிரித்தானிய ஜோதிடர்

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பேரழிவு ஏற்பட்டு பாரிய மாற்றங்கள் ஏற்படும் என பிரித்தானியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவின் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் Craig Hamilton-Parker என்பவரே, உலகின் அறியப்படும்...

பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி: தீபாவளியன்று நடந்த சோகம்

இந்தியாவின் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த 04 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில்...

அதிகரிக்கும் பதற்றம் : அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகளும் ஈரானுடன் இணைந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். யேமன் கடற்கரையில் ஹவுத்தி படைகளால் MQ9 ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க...

முதுமையை இளமையாக மாற்றும் மருந்து: வியப்பில் ஆழ்த்திய புதிய கண்டுபிடிப்பு

அறிவியல் வளர்ச்சியில் முதன் முறையாக முதுமையை இளமையாக மாற்றும் புதிய மருந்தை கண்டுபிடித்து உள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் முதுமை அடைவதை தடுக்க...