கணவன் புற்றுநோயால் மரணம்; ஆஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் ஒன்றின் அவலநிலை!
இலங்கையிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி மரணமடைந்ததையடுத்து குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ் உடவத்த எனும் இலங்கையர் , நியூ சவுத்...
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அதிகாரியை முக்கிய பதவியில் நியமிக்க முடிவெடுத்த ஜோ பைடன்? சிங்கள ஊடகம் தகவல்
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சுசன் ரைஸை புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் மாற்றங்களுக்கான சபைக்கு நியமிக்கவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ...
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியிடம் யாழ் பெண்ணிற்கு கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரம்
ஜமேக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவருக்கும் இந்திய தமிழ் வம்சாவளிப் பெண்ணொருவருக்கும் பிறந்த கமலா ஹரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இதற்கு பல உலகத்தலைவர்களும் மக்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில்...
தமிழர் பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்; பிறந்த குழந்தையை பார்க்கச்சென்ற தந்தை பரிதாப பலி!
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் ஒரு குழந்தையின் தந்தை புவனசிங்கம் சுவேகாந்தன்(29) என்பவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
லண்டன் கடையொன்றில் உயிரிழந்த தமிழ் இளைஞர்
லண்டன் ஹவுன்சிலோவில் தமிழ் இளைஞர் ஒருவர், குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் பிரபல தமிழ் உண்வகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ள நிலையில், லண்டன் கொரோனா...
சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 8 மாதங்களுக்கு பிறகு இன்று (10-ந்தேதி) தியேட்டர்களை திறந்து 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தியேட்டர் அதிபர்களுக்கு...
தூங்கிக்கொண்டிருந்த மனைவி… தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த கணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள பள்ளசூளகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ் மற்றும் ருக்மணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.
மதுவுக்கு அடிமையான தங்கராஜ், தினமும் குடித்துவிட்டு,...
200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்: சடலமாக மீட்கப்படும் காட்சிகள்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 90 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டம் சேதுபுரா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3...
லண்டன் தமிழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
லண்டன் Queens mary's பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி சிறிஸ்கந்தராஜா மதுஜாவின் (19 வயது) மரணம் புலம்பெயர் தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திடீரென்று ஏற்பட்ட தலைவலி காரணமாக மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மூளையில்...
பைத்தியம் பிடித்த மன்னர்கள்; சந்திரிக்கா பதிவிட்ட பதிவால் பரபரப்பு!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அமெரிக்க புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கு வாழ்த்துதல் கூறியுள்ளார்.
மன்னர்களுக்கு பைத்தியம் பிடித்தால் மக்களுக்கான ஒரே பாதுகாப்பு ஜனநாயகம் மட்டுமே என்பதை அமெரிக்கர்கள் நிரூபித்து விட்டார்கள்...