இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்களும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த...
பணயக் கைதிகளை தூக்கிலிடுவோம்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை
முன்னெச்சரிக்கை எதுவுமின்றி பலஸ்தீன குடிமக்களின் வசிப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி நடவடிக்கையாக பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ளது.
ஹமாஸ் ஆயுதப் பிரிவு...
நாசா வெளியிட்ட பகீர் தகவல்: அணுகுண்டுகளின் சக்தியுடன் பூமியை தாக்கவிருக்கும் சிறுகோள்
பென்னு என்ற சிறுகோள் 22 அணுகுண்டுகளின் சக்தியுடன் பூமியை கடுமையாகத் தாக்கக்கூடும் என்று நாசா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
கிரகத் துண்டுகள் ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையின்றி இலக்கில்லாமல் சுற்றி வருகின்றன, இவற்றால் பூமிக்கு அவ்வப்போது ஆபத்து...
17 ஆண்டுகளுக்கு பின்னர் பதக்கம் வென்ற இலங்கை!
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நதீஷா தில்ஹானி லேகம்கே என்ற வீராங்கனை இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் இந்த பதக்கத்தை ஈட்டி எறிதல் போட்டியின் மூலம் வென்று கொடுத்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோவில்...
உலகில் முதன் முறையாக டிஜிட்டல் கடவுச்சீட்டு அறிமுகம்
ஸ்மார்ட் போன்களின் செயலி மூலம் செயற்படக்கூடிய டிஜிட்டல் கடவுச்சீட்டினை முதன் முதலாக பின்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடல் கடந்த பயணங்களை நவீனமயமாக்குதலையும், பாதுகாப்பினையும் அடிப்படையாக கொண்டே இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டு திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது.
அதன்படி...
பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் கனேடிய பிரதமர்
2-ம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்த ஒருவரை நாடாளுமன்றில் வைத்து கௌரவித்து யூத மக்களின் நினைவுகளை மீறியது தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.
உக்ரைன்...
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள்: ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல்
தமிழினப் படுகொலை விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும் எனவும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும்...
கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று
உலகின் மிக பிரபலமான தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று (27) தனது 25ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது.
அதற்காக கூகுள் நிறுவனம், இந்த நாளை குறிக்க தனது முகப்பு பக்கத்தில் ஒரு டூடுலையும் உருவாக்கி...
பூமி அழியப் போகின்றதா? ஆய்வு ஒன்றில் வெளியான திடுக்கிடும் தகவல்!
பூமியில் உள்ள உயிர்கள் இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் அழிந்துவிடும் என பிரித்தானியாவில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வு ஒன்றில் மூலம் தெரியவந்துள்ளது.
பிரிஸ்டல் பல்கலைக்கழகம் கணினி தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட கணக்கீடுகளின்படி,
குறித்த...
உலக அழிவுக்கான அடுத்த அழைப்பு : கொரோனவை விடவும் கொடூரமான வைரஸ் சீன விஞ்ஞானி எச்சரிக்கை
சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி, எதிர்காலத்தில், கொரோனாவைக் காட்டிலும் கொடிய வைரஸ் பரவக்கக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கக்கூடிய வைரஸ்கள் தொடர்பான ஆய்வின் மூலமாக புகழ்பெற்ற விஞ்ஞானியானவர்...