ரத்தவெள்ளத்தில் பால்கனியில் கிடந்த 12 வயது சிறுமி… மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்!
டெல்லியில் 12 வயது சிறுமி கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு டெல்லியில், பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் ஏழ்மை குடும்பத்தில் அப்பா, அம்மா, அக்கா...
கனடாவில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட முல்லைத்தீவு இளைஞன்!
கனடாவில் வசித்து வந்த முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளம் குடும்பத்தர் கடந்த வியாழக்கிழமை எரிபொருள் நிலையத்துக்கு அருகில் அவருடைய காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சம்பவதினம் குறித்த நபர்...
யாழைச் சேர்ந்த பல்கலை மாணவி பிரான்சில் நீரில் மூழ்கி பலி! ! பெரும் சோகத்தில் குடும்பம்
பிரான்ஸ் நாட்டில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பல்கலைக்கழக மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு பெரும் துயரத்தில் குடும்பம் பிரான்ஸ் நாட்டின் பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நீராடச் சென்ற ஈழத்தை பூர்வீகமாக கொண்ட மாணவி...
கணவரை வாழை இலை அறுக்க அனுப்பிவிட்டு வீட்டில் குழந்தையின் கழுத்தை அறுத்த தாய்! நடந்தது என்ன?
திருவண்ணாமலையில் தாய் ஒருவர் தனது 6 வயது குழந்தையை கழுத்து அறுத்துகொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள கிராமம் கீழ்சிறுப்பாக்கத்தில் வசித்துவரும் தம்பதி கலையரசன் மற்றும் சுகன்யா(28). இவர்களுக்கு நிவேதா(6)...
லண்டனில் 67 உணவங்களை மூடுகிறது பீட்ஸா எக்ஸ்பிரஸ்… 1,100பேர் வேலை இழப்பு!
பிரித்தானியாவில் லண்டனில் உள்ள, தனது 67 உணவங்களை தாம் மூட உள்ளதாக பீட்ஸா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சற்று முன் அறிவித்துள்ளது.
இதனால் 1,100 பேருக்கு வேலை பறிபோகும் நிலை தோன்றியுள்ளதுடன் 1,100பேர் வேலை இழக்கும்...
கணவரைக் கொன்றது இதற்குத்தான்! மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்
மதுரையில் கணவரைக் கொலை செய்தது எதனால் என்று ஆசிரியர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர் என்ற சுதீர்(34). இவருடைய மனைவி அருள்செல்வி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய...
கணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்து தாய்-மகளை தூக்கி சென்று பலாத்காரம் செய்த கும்பல்! நள்ளிரவில்பயங்கரம்
இந்தியாவில் கணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, 40 வயது பெண் மற்றும் 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 6 பேர் கொண்ட கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்த கொடூர...
என்னுடன் வாழ மறுக்கிறார்: கணவர் மீது பிரபல சீரியல் நடிகையின் பரபரப்பு புகார்
பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் ஷீலா. 32 வயதான இவர் டிவி சீரியலில் துணை நடிகை நடித்து...
லண்டன், இலங்கை, கேரளாவைச் சேர்ந்த சகோதரிகள் ஒன்றிணைந்து செய்த பாரிய மோசடி அம்பலம்!
தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று சகோதரிகள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த பராசக்தி (36) லண்டனைச் சேர்ந்த செல்வி (36) கேரளாவை சேர்ந்த ஸ்ரீமதி (27) ஆகிய மூவருமே...
ஐந்து மாதங்களில் ஏழாயிரம் மாணவிகள் கர்ப்பம்! வெளியான பகீர் தகவல்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் கடந்த ஐந்து மாதங்களில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பாடசாலைகளையும் மூட அரசாங்கம்...