World

உலக  செய்திகள்

சாதனை படைத்த இலங்கை பெண்! வரலாற்றில் முதல் முறையாக கிடைத்துள்ள வெற்றி

கானாவில் நடைபெற்ற நான்காவது Miss Teen Tourism Universe 2023 போட்டியில் இலங்கை பெண் முதல் முறையாக கிரீடம் வென்றுள்ளார். இலங்கையை சேர்ந்த நெலுனி சௌந்தர்யா, 2023 ஆம் ஆண்டிற்கான Miss Teen Tourism...

கனடா செல்லும் கனவில் உள்ள மாணவர்களுக்கு ஏற்படப்போகும் நிலை

கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு ஏற்பட சர்வதேச மாணவர்களின் வருகையே காரணம் எனவும் எனவே அவர்களின் வருகையை கட்டப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. வீடுகள்...

மனிதர்களுக்கு பன்றியின் சிறுநீரகங்கள் பொருந்துமா..!

சமீப காலங்களாக விலங்குகளின் உறுப்புக்களை மனிதர்களுக்கு பொருத்தும் ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில்,அமெரிக்காவின் நியூஜோர்க் நகரைச் சேர்ந்த, மூளைச்சாவடைந்த ஒரு நோயாளிக்கு, பன்றியின் சிறுநீரகம் கடந்த ஜூலை, 14ம் திகதி பொருத்தப்பட்டது. ஒரு மாதத்தைக்...

வௌிநாடுகளுக்கு சென்றுள்ள வீடற்ற இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

தொழில் வாய்ப்புக்காக வௌிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து ஆரம்பித்துள்ளன. வீடுகளை நிர்மாணிக்கும்...

அமெரிக்காவிலும் பரவியது ‘கொவிட் 19’ வகை வைரஸ்

பிரிட்டனில் கண்டறியப்பட்ட 'Eris - EG5' 'கொவிட் 19' வகை வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது. புதிதாக கண்டறியப்பட்ட 'கொவிட்-19' பாதிக்கப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் 'Eris-EG.5' நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத் துறை...

தாயின் கண்முன்னே பெண்ணை துகிலுரித்த இளைஞர்; நெட்டிசன்கள் ஆத்திரம்!

இந்தியாவில் தாயின் கண் முன்னரே இன்னொரு பெண்ணை சாலையில் வைத்து இளைஞர் ஒருவர் நிர்வாணப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. சம்பவம்...

கனடாவில் சந்தையிலிருந்து அகற்றப்பட்ட மருந்து

கனடாவில் ஒரு வகை கண் சொட்டு மருந்து பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி10 மில்லிலீற்றர் அளவுடைய க்ரோமிலின் கண் சொட்டு மருந்துகள் சந்தையிலிருந்து விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்த வகை...

கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் – வீடுகளின் விலைகளில் மாற்றம்

கனடாவின் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ள அதேவேளை, வீடுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த 2022...

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தளம்பல் நிலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மசகு எண்ணெய்யின் விலை 85 டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் ப்ரெண்ட் ரக எண்ணெய்யின் விலையானது 84.91 டொலராக அமைந்துள்ளதோடு, அமெரிக்காவின்...

இனி செய்தி எழுதுவது மிக எளிது – கூகுள் அறிமுகம் செய்யும் புதிய தொழிநுட்பம்

நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை திரட்டி செய்தி கட்டுரைகளாக உருவாக்கவென புதிய வகை தொழிநுட்பமொன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதனை ஜெனிசிஸ் என அழைக்கின்றனர். அத்துடன், இது செயற்கை நுண்ணறிவு...